73வது சுதந்திர தின நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது, இதன் போது பிரதேச செயலாளர் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து சுதந்திர தின உரையாற்றினார், அதனை தொடர்ந்து நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்கு இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மரம் நடும் நிகழ்வும் நடை பெற்றது.



2020 ප්රාදේශීය මට්ටමේ සාහිත්ය තරගාවලියේ ජයග්රාහකයින් සඳහා ත්යාග ප්රදානෝත්සවය අද දින ප්රාදේශීය ලේකම් කාර්යාලයේ සාකච්ඡා ශාලාවේදී පැවැත්විණි.
2020 ஆம் ஆண்டு பிரதேச மட்ட இலக்கியப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இன்றைய தினம் பிரதேச செயலக கலந்துரையாடல் மண்டபத்தில் நடைபெற்றது. (2021/02/03)
கொவிட் 19 காரணமாக கடந்த வருடம் நடாத்தமுடியாமையினால், இவ்வருடம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடாத்தப்பட்டது.



බෞද්ධ සාදන, ආගමික කටයුතු හා සංස්කෘතික අමාත්යාංශය,
හින්දු ආගමික කටයුතු දෙපාර්තමේන්තුව, මූස්ලිම් ආගමික කටයූතූ දෙපාර්තමේන්තුව සහ ක්රිස්තියානි ආගමික කටයුතු දෙපාර්තමේන්තුව සමඟ එක්ව තඹලගමූව ප්රාදේශීය ලේකම් කාර්යාලයේ මෙහෙයවීමෙන් තිරසර පූණ්ය ග්රාම වැඩසටහන සාලියපුර අශොකාරාම විහාරය, මොල්ලිපොතාන අලි -අග්ෂා පල්ලිය, මොල්ලිපොතන සිද්ධි විනායගර් කෝවිල මොල්ලිපොතාන සදාසරණ කතෝලික පල්ලිය, පොට්කේණි සාන්ත පාතිමා දේවස්ථානය ආදි සිද්ධස්ථානයෙන්හී (2020/12/13) පැවැත්විණි.
මෙම අවස්ථාවට ප්රාදේශීය ලේකම්තූමිය මුලසුන දැරීය
ලේකම් - මහාචාර්ය කපිල ගුණවර්ධන
(බෞද්ධ, ආගමික හා සංස්කෘතික කටයුතු අමාත්යාංශය)
සහකාර අධ්යක්ෂ - හේමාලෝකිනි කුමාරන් මහත්මිය (හින්දු ආගමික හා සංස්කෘතික කටයුතු)
අධ්යක්ෂ - ඒ.බී.එම් අෂ්රෆ් මහතා (මුස්ලිම් ආගමික හා සංස්කෘතික කටයුතු)
අධ්යක්ෂ - චතුරි ක්වින්ටෝ මහත්මිය (ක්රිස්තියානි ආගමික කටයුතු)
අතිරේක දිසාපති M.A Anas මහතා (දිස්ත්රික් ලේකම් කාර්යාලය, ත්රිකුණාමලය)
සහකාර සැලසුම් අධ්යක්ෂ අයි. මුජිබ් (ප්රාදේශීය ලේකම් කාර්යාලය, තම්බලගමූව)
අතිරේක දිස්ත්රික් රෙජිස්ට්රාර්, පරිපාලන නිලධාරී, පරිපාලන ග්රාම නිලධාරී, ග්රාම නිලධාරීන්, සංවර්ධන නිලධාරීන්,
තම්බලගමූව ප්රාදේශීය සභාවේ ගරු සභාපති සහ සාමාජිකයින්, පූජ්ය පක්ෂය ඇතුළු මහජනතාවන් සහභාගී වූහ.
புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரனையுடன் தம்பலகாமம்_பிரதேச_செயலகம் இணைந்து நடாத்தும் #புண்ணிய_கிராம_நிகழ்ச்சி பொற்கேணி பற்றிமா கத்தோலிக்க தேவாலயம், முள்ளிப்பொத்தானை கத்தோலிக்க தேவாலயம், சாலியபுர ஸ்ரீ அசோகராம விகாரை, முள்ளிப்பொத்தானை அல் -அக்ஸா பள்ளிவாசல், முள்ளிப்பொத்தானை சித்தி விநாயகர் ஆலயம் முதலிய மதஸ்தானங்களில் நடைபெற்றது (2020/12/13).
பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
செயலாளர் - பேராசிரியர் கபில குணவர்தன
( புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு)
உதவி பணிப்பாளர் - திருமதி ஹேமலோகினி குமரன் (இந்து சமய, கலாச்சார விவகாரங்கள்)
பணிப்பாளர் - ஜனாப் A.B.M அஷ்ரப் (முஸ்லிம் மத மற்றும் கலாச்சார விவகாரங்கள்)
பணிப்பாளர் - திருமதி சதுரி குயின்டோ (கிறிஸ்தவ மத விவகாரங்கள்)
மேலதிக அரசாங்க அதிபர் ஜளாப் M.A அனஸ் (மாவட்ட செயலகம், திருகோணமலை)
உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப் I.முஜீப் (பிரதேச செயலகம் தம்பலகாமம் )
மேலதிக மாவட்ட பதிவாளர் , நிருவாக உத்தியோகத்தர்,கிராம நிருவாக அலுவலர், கிராம அலுவலர்கள், அபிவிருத்தி அலுவலர்கள்,
தம்பலகாமம் பிரதேச சபை கெளரவ தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் , மதகுருமார் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.






விவசாயிகளை கெளரவப் படுத்தும் தைப்பொங்கல் திருநாளை இன்று தம்பலகாமம் பிரதேச செயலகம் கொண்டாடியது ( 2021/01/20).
மத அனுஸ்டானத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் #மத_நல்லிணக்கதின் அடையாளமாக பெளத்த,இஸ்லாமிய,கிறிஸ்தவ சகோதரர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
























