73வது சுதந்திர தின நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது, இதன் போது பிரதேச செயலாளர் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து சுதந்திர தின உரையாற்றினார், அதனை தொடர்ந்து நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்கு இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மரம் நடும் நிகழ்வும் நடை பெற்றது.





















