சிறுவர் தினம் 2019

பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு என்ற கருத்திட்டத்தின் கீழ் எமது பிரதேச செயலகத்தில் சிறுவர் தினம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

DSC02942DSC02972DSC03054DSC03063DSC03072

 

இவ் நிகழ்வானது 11.10.2019 அன்று நடைபெற்றது.

 

முதியோர் தினம் 2019

முதியோர்களான உங்களுக்கு சம உரிமை வழங்கும் நாளைய தினத்தை நோக்கி என்ற கருத்திட்டத்தின் கீழ் எமது பிரதேச செயலகத்தில் இன்று பிரதேச செயலாளர் தலைமையில் முதியோர் தினம் நடைபெற்றது. இவ் நிகழ்வில் DR.T.ஜீவராஜ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
முதியவர்களுக்கான நிகழ்ச்சிகள் ,விளையாட்டு போடடிகள் மற்றும் அவர்களுக்கு பரிசில்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

DSC02699DSC02738DSC02827DSC02886

 

 

இவ் நிகழ்வானது 10.10.2019 அன்று நடைபெற்றது.

 

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் பத்தினிபுரம் கிராமத்தில் ONUR கருத்திட்டத்தின் கீழ் Clinic center
அடிக்கல் நடும் நிகழ்வு 05.10.2019 அன்று  தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜே. ஶ்ரீபதி தலைமையில் நடைபெற்றது.

72064346 773978253038988 568497938771214336 n71701569 773977976372349 2176293094620659712 n71690621 773977803039033 6334844124696412160 n72405827 773978209705659 5104550888786100224 n71283479 773978043039009 3141716341631746048 n

மாதிரிக் கிராமம்

05.10.2019 அன்று  திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலாளர் நிர்வாக பிரிவில் மீராநகரில்
நிர்மாணிக்கப்பட்ட " மினா_நகர் " உத்தியோக பூர்வமாக மக்களிடம் வழங்கப்பட்டன. இந் நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜே. ஶ்ரீபதி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் என். ஏ. ஏ.புஸ்பகுமார மற்றும் அரச அதிகாரிகள், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.71641876 773724183064395 409574141545414656 n71069957 773724606397686 6427278701443940352 n71386710 773725696397577 2718523198093131776 n03040507080910

நவராத்திரி விழா

இன்று எமது பிரதேச செயலகத்தில் நவராத்திரி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இவ் நிகழ்வில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

1DSC02270DSC02288DSC02295DSC02300DSC02304DSC02306DSC02307DSC02324DSC02334DSC02359DSC02401DSC02414DSC02437DSC02507IMG E9414IMG E9431IMG E9438IMG E9466IMG E9467

Subcategories

News & Events

Scroll To Top