In celebration of the 78th Independence Day of the Democratic Socialist Republic of Sri Lanka, an Independence Day ceremony was held today (04.02.2026) at T/Kin/Mullipothana Hijra Junior School. During the event, the Divisional Secretary hoisted the national flag, followed by the singing of the national anthem.

The ceremony was attended by the Assistant Divisional Secretary, officers from the Divisional Secretariat, local politicians, the school principal, teachers, and parents. The event also featured various cultural programs and performances by the school students to mark the occasion.

 

627153272_2427333297703467_6329482311260886990_n.jpg627476340_2427333487703448_4634321721673486117_n.jpg627351439_2427332107703586_4672307680986722982_n.jpg627791727_2427333444370119_13891313406010671_n.jpg

In honor of the 78th Independence Day, various events including Independence Day celebrations, volunteer cleaning programs (Shramadana), and tree-planting initiatives were held today (04.02.2026) across all Grama Niladhari divisions within the Thambalagamuwa Divisional Secretariat area.

627791897_2427780437658753_6775254359161789309_n.jpg627790916_2427780737658723_1237484622992300857_n.jpg627794313_2427780037658793_7369629512202816048_n.jpg627857686_2427780624325401_3564536314440175517_n.jpg627781169_2427780817658715_8111157894072566295_n.jpg

கிராமிய பாரம்பரிய தையல் மற்றும் கைமுறை கைவினை தொடர்பிலான உற்பத்தி பொருட்களை கொண்ட கண்காட்சி தம்பலகாமம் பிரதேச செயல பிரிவின் புதுக்குடியிருப்பு பெண்கள் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் இன்று (21. 01.2026) அன்று இடம் பெற்றது.
கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களமும்,தம்பலகாமம் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய குறித்த கண்காட்சிதை திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் (காணி) தம்பலகாமம் பதில் பிரதேச செயலாளருமான திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இதில் மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஹமீம் உட்பட உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,மாவட்ட கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட தையல் போதனாசிரியர், பயிற்சி நிலைய தையல் போதனாசிரியை ,என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் தையல் பயிற்சியில் ஈடுபட்டுள்ள பெண்கள் ஆடை உற்பத்தி,அலங்கார பொருட்கள் என தங்களால் உருவாக்கப்பட்ட உற்பத்திகளை இதன் போது காட்சிப்படுத்தியிருந்தனர்.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதேச செயலாளர் தெரிவிக்கையில் தங்களது உற்பத்திகளை இணைய வழி சந்தைப்படுத்தல் ஊடாக தேசிய மற்றும் வெளிநாட்டுக்காக சந்தைப்படுத்தல் வாய்ப்புக்களை பெற்று இத் துறையில் தங்களை வளர்த்துக் கொள்ள இவ்வாறான பயிற்சி திட்டம் ஊடாக முயற்சிக்க வேண்டும். நாம் சாதனை பெண்களாக மாறும் அளவுக்கு இதனது உற்பத்தி துறைகளை ஆடைத் தொழில் துறை கைப்பணி துறை என பல உற்பத்திகள் ஊடாக தயார்படுத்தி முன்னேற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
 
618059540_2415135002256630_2061872206710790032_n.jpg619747436_2415135028923294_4493790120047200814_n.jpg618246079_2415134938923303_8160997887623620556_n.jpg618514285_2415134612256669_3179816184638838255_n.jpg618144176_2415135088923288_6369080573890772028_n.jpg
தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் நிருவாக உத்தியோகத்தர் திரு B. U. B. L. உடகெதர அவர்களுக்கான பிரியா விடை வைபவம் இன்று (23.01.2026) பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது நினைவுச்சின்னம், அன்பளிப்புகளும் வழங்கி வைக்கப்பட்டது....
இதில் உதவி பிரதேச செயலாளர்,கணக்காளர், கிளை தலைவர்கள், சக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
வாழ்த்துக்கள் ❤️
තඹලගමුව ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ සේවයේ නියතු පරිපාලන නිලධාරී B. U. B. L. උඩගෙදර මහතා ස්ථාන මාරුවී යාම වෙනුවෙන් අද (23.01.2026) දින ප්‍රාදේශීය ලේකම් තුමියගේ ප්‍රධානත්වයෙන් ප්‍රාදේශීය ලේකම් කාර්යාල රැස්වීම් ශාලාවේදී සමුගැනීමේ උත්සවයක් පැවැත්විණි.
මෙම අවස්ථාවේදී එතුමාට සිහිවටනයක් හා ත්‍යාග පිරිනමන ලදී.
මෙම උත්සවය සදහා සහකාර ප්‍රාදේශීය ලේකම් තුමා ගණකාධිකාරී තුමා ශාඛා ප්‍රධානීන් සහ සෙසු නිලධාරීන් ඇතුළු සියලුම දෙනා සහභාගී වූහ.
620103107_2416776122092518_6283567051454412880_n.jpg621809415_2416775568759240_5003314315413895883_n.jpg620097256_2416775932092537_5504382802863326238_n.jpg619849310_2416776075425856_6954949471739855313_n.jpg621733888_2416776142092516_9089361583616005056_n.jpg619994585_2416775992092531_3284024351554007600_n.jpg619896814_2416776072092523_1822991381245415932_n.jpg
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வொன்று இன்று (21) பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலக இந்து கலாச்சாரப் பிரிவு இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வில் பொங்கலுக்கான விசேட பூஜை வழிபாடுகளும் இடம் பெற்றன. விசேட பூஜையினை பாரதிபுரம் முத்துமாரியம்மன் ஆலய பிரதம குருக்கள் பரப்பிரம்மஜோதி நடாத்தினார்.
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட சக உத்தியோகத்தர்களும் இணைந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பாரதிபுரம் அறநெறி பாடசாலை மாணவர்களின் தைப்பொங்கல் விசேட கலை கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றன.
இதன் போது பொங்கல் பரிமாறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.618149866_2415163965587067_6917709561940377197_n.jpg618857327_2415163555587108_7719731276708578520_n.jpg619900605_2415162278920569_2286800981231090868_n.jpg618514285_2415163665587097_360992384416670283_n.jpg618902582_2415163705587093_4101059209383299822_n.jpg618348631_2415163475587116_4516532795559673832_n.jpg618947871_2415163912253739_2002583428433993722_n.jpg

உட்பிரிவுகள்

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top