තඹලගමුව ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසයට අයත් ගල්මැටියාව උතුර ප්‍රදේශයේ පිහිටි කිලෝමීටර් 2ක් දිගැති මාර්ගය රුපියල් මිලියන 5.3ක වියදමින් කාපට් අතුරා සංවර්ධනය කිරීමේ ව්‍යාපෘතියේ කටයුතු (2026.07.01) දින ආරම්භ කරන ලදී.
 
தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல் மெட்டியாவ வடக்கு பகுதியில் அமைந்துள்ள 2 கிலோமீட்டர் நீளமான வீதியை 5.3 மில்லியன் செலவில் காபட் அமைத்து அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் பணிகள் (01.07.2026) அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வானது தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரொஷான் அக்மீமன அவர்களின் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.
விகாராதிபதி யின் ஆசிர்வாதத்தில் நடைபெற்ற நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திரு கே.சதிசேகரன்,பிரதேச சபை தவிசாளர், அரச அதிகாரிகள், பிரஜா சக்தி தலைவர்கள்,பிரதேச மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இத்திட்டம் பிரதேச மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதுடன், அன்றாடப் பயணங்களை மேலும் இலகுபடுத்தும் என தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள், இவ்வபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுத்த அரசாங்கத்திற்கு தங்களது நன்றியைத் தெரிவித்தனர்
734685206_2559284561175006_5101095159956738297_n.jpg733019836_2559284927841636_3924169619946073052_n.jpg735543783_2559284844508311_3949019315217962127_n.jpg735058517_2559284751174987_1411233390997172125_n.jpg735393744_2559284661174996_1850671963080195042_n.jpg
தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் புதிய கலாசார அதிகார சபை தெரிவும் தேசிய கலைஞர் அடையாள அட்டையும் வழங்கப்பட்டு மேலும் 2025 ஆம் ஆண்டிற்கான இலக்கிய போட்டியில் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் (19.06.2026) வழங்கப்பட்டது .
இதில் கலை கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றதுடன் சிரேஷ்ட கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம் பெற்றன.
இதில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் க.சதிசேகரன், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சர்வமத தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

தம்பலகாமம் ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ නව සංස්කෘතික බලධාරී මණ්ඩලය තේරී පත්වීම සහ ජාතික කලාකරුවන්ගේ හැඳුනුම්පත් ලබාදීම මෙන්ම 2025 වර්ෂය සඳහා පවත්වන ලද සාහිත්‍ය තරඟවලින් දිස්ත්‍රික් මට්ටමින් තේරී පත් වූ සිසුන් වෙනුවෙන් සහතික පත්‍ර සහ ත්‍යාග ප්‍රදානය කිරීම (2026.06.19) දින සිදු කරන ලදී.

මෙහිදී කලා හා සංස්කෘතික වැඩසටහන් රැසක් පැවැත්වුණු අතර ජ්‍යෙෂ්ඨ කලාකරුවන්ට උපහාර පිදීමේ උත්සවයක් ද සංවිධානය කර තිබුණි.

මෙම අවස්ථාව සඳහා තම්බලගාමුව ප්‍රාදේශීය ලේකම් කේ. සතිසේකරන් (K. Satheesekaran) මහතා, සංස්කෘතික සංවර්ධන නිලධාරීන්, සර්ව ආගමික නායකයින් ඇතුළු පිරිසක් සහභාගී වූහ.

 

728400437_2548661042237358_1242081733747526171_n.jpg726350060_2548660995570696_315844906306004567_n.jpg724848705_2548661095570686_7814369166523996267_n (1).jpg726294965_2548661128904016_5745196882477062555_n (1).jpg725033353_2548661468903982_1677630541552569962_n.jpg726145720_2548661518903977_196595038532710253_n.jpg726392154_2548661592237303_777309089501964083_n.jpg727479520_2548661688903960_6425361184784055619_n.jpg727276061_2548660722237390_7671624394059980205_n.jpg726405965_2548660952237367_7118316825459211292_n.jpg

Sri Lanka Administrative Service Officer Kandavanam Satishekaran has been appointed as the Divisional Secretary of Thambalagamuwa.
He officially assumed his duties on Friday (13.03.2026)...
The new Divisional Secretary has been appointed to fill the vacancy created by the promotion of Mrs. J. Sripathy, who was serving as the Divisional Secretary, as the Additional Governor (Governor) of Trincomalee District

651527343_2461256810977782_1032047660698018925_n.jpg652551009_2461256530977810_4967581387606511985_n.jpg651676689_2461256754311121_330008242259321046_n.jpg651686003_2461256777644452_4821831431622127571_n.jpg651653325_2461256684311128_7340155983460817039_n.jpg

புதிய பிரதேச செயலாளர் கடமையை பொறுப்பேற்றதன் பின் முதலாவது staff Meeting பிரதேச செயலாளர் தலைமையில் இன்று (2026.03.19) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
இதில் முக்கிய பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது உதவிப் பிரதேச செயலாளர் உட்பட பதவிநிலை உத்தியோகத்தர்கள், சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
The first staff meeting after the new Divisional Secretary assumed office was held today (2026.03.19) at the Divisional Secretariat Hall under the chairmanship of the Divisional Secretary.
654779338_2465731080530355_7898825936036659839_n.jpg654680709_2465731303863666_707758593442766165_n.jpg654736106_2465728543863942_8993917359186553655_n.jpg

Two newly constructed houses in the Mullaipothana, Meera Nagar Grama Niladhari Division, within the Thampalakamam Divisional Secretariat, were officially inaugurated and handed over to the beneficiaries today (February 6, 2026)

தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள முள்ளிப்பொத்தானை, மீரா நகர் கிராம சேவகர் பிரிவின் புதிய இரு பயனாளிகளுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்று (2026.02.06) அன்று பிரதேச செயலாளர் தலைமையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு உரிய பயனாளிகளிடத்தில் கையளிக்கப்பட்டது. மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டது.தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள முள்ளிப்பொத்தானை, மீரா நகர் கிராம சேவகர் பிரிவின் புதிய இரு பயனாளிகளுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்று (2026.02.06) அன்று பிரதேச செயலாளர் தலைமையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு உரிய பயனாளிகளிடத்தில் கையளிக்கப்பட்டது. மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டது.இதில் உதவி பிரதேச செயலாளர், குறித்த கிராம சேவகர் பிரிவின் கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

629823522_2429600990810031_400680735110384680_n.jpg630067893_2429601454143318_4500342767441622078_n.jpg630016731_2429601587476638_1829743239890502156_n.jpg

உட்பிரிவுகள்

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top