அறுவடை விழா

தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவினுள் அமைந்துள்ள கல்மட்டியாவ வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள கல்மெட்டியாவ குளத்தின் கீழ் விவசாய செய்கைக்கு உட்படுத்தப்படும் விவசாய காணிகளில் இம்முறை வேளான்மை செய்கையை தவிர்த்து (குளத்தின் நீர் வேளான்மைக்கு போதாமையினால்) சோளம் மற்றும் ஏனைய உப உணவுப் பயிர் செய்கை செய்யப்பட்டு அதன் அறுவடை 06.08.2019 அன்று மாவட்ட செயலாளர் அவ்ர்களினால் கல்மட்டியாவ வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதேச செயலாளர்,மாவட்ட விவசாய பணிப்பாளர், கம நல அபிவிருத்தி உதவி ஆணையாளார், மாகான நீர் பாசன பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் - தம்பலகாமம், நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச செயலகத்தின் கள உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மக்கள் பங்குபற்றினார்கள்.

68333946 733454953757985 7274502966705389568 n68574614 733455210424626 5431661636773478400 n67733307 733454927091321 5443577233262247936 n68920217 733455457091268 6896537490945998848 n67954231 733456760424471 8012703588851646464 n67626350 733456790424468 42498946207055872 n

அருள் நெறி விழா - 2019

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தம்பலகாமம் மற்றும் கந்தளாய் பிரதேச செயலகங்கள் இணைந்து நடாத்திய மாபெரும் அருள் நெறி விழா  2019/07/21அன்று ஞாயிற்று கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. 67187352 723601844743296 5048672857458999296 n66860136 723602148076599 3502027633493803008 n67167352 723602334743247 3022064960856391680 n67403563 723602391409908 4923178607469133824 n67114663 723603311409816 3751759825474682880 n67219035 723604844742996 3137776508001583104 n67350153 723604738076340 1421455731969753088 n67664728 723603044743176 574920284973301760 n67402622 723603184743162 5863121007513960448 n67700091 723604038076410 5341856344515280896 n67402659 723605974742883 5922350002390171648 n

අනු-ප්‍රවර්ගයන්

News & Events

Scroll To Top