150 மணித்தியாலங்கள் கொண்ட சிங்கள மொழி பாடநெறியை பூர்த்தி செய்த அரச ஊழியர்களுக்கான நிறைவு நாள் நிகழ்வொன்று (15.02.2023) அன்று தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது .
பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த வைபவமானது தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஒருங்கமைப்பில் இடம் பெற்றது.
சிங்கள பாரம்பரிய கலை கலாசார நிகழ்வுகளை தமிழ் பேசும் அரச உத்தியோகத்தர்கள் இதன் போது ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடதக்கது.
 

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top