பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான காலை நேர உடற்பயிற்சி பிரதேச செயலாளர் திரு க.சதிசேகரனின் வழிகாட்டுதளுக்கிணங்க( 21.05.2026) அன்று பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
உடற்பயிற்சி வழிகாட்டுதலை விளையாட்டு உத்தியோகத்தர் கே.எம் ஹாரிஸ் நெறிப்படுத்தியிருந்தார்.
இதில் உதவிப் பிரதேச செயலாளர் உட்பட சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்
706277230_2521440228292773_1347504692403236782_n.jpg705921338_2521440078292788_7878936714064953896_n.jpg703702033_2521440344959428_4043648841821060938_n.jpg702752954_2521440528292743_3869763217996044278_n.jpg703147598_2521440581626071_4416554146323923642_n.jpg
මුතුර් හි අයහපත් කාලගුණය හේතුවෙන් බලපෑමට ලක්වූ ප්‍රදේශයේ තඹුලගමුව ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය හරහා ප්‍රමාණවත් පානීය ජලය සැපයීමට ක්‍රියා කරන ලදී.
අයහපත් කාලගුණ තත්ත්වය හේතුවෙන් මුතුර් ප්‍රදේශවාසීන් දැඩි බලපෑම්වලට මුහුණ දී ඇත. දැනට ජලය පහව ගොස් තිබුණද පිරිසිදු පානීය ජලය ලබා ගැනීමේ දී ජනතාව බොහෝ දුෂ්කරත්වයන් හමුවේ ගොස් තිබෙන අතර තඹුලගමුව ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය මඟින් ජල බව්සර් මගින් ජලය යවා අද (05) මුතුරේ ජනතාවට බෙදා දීමට කටයුතු කරන ලදී.
තඹුලගමුව ප්‍රාදේශීය ලේකම් ජෙ. ශ්‍රීපති මැතිනියගේ මග පෙන්වීමට අනුව, පානීය ජලය ලීටර් දසදහසක් පමණ මුතුර් ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාශයේ අයිරාල් කුලී, නඩුතීවු ආදී ප්‍රදේශවාසීන් සඳහා බෙදා දීමට කටයුතු කරන ලදී. තඹලගමුව ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ සහකාර ප්‍රාදේශීය ලේකම් ආර්. ප්‍රසන්තන් මහතාගේ නායකත්වයෙන් අනෙකුත් නිළධාරීන් එක්ව ප්‍රදේශවලට ගොස් ජලය බෙදා දෙන ලදී.
ගංවතුර ආපදාව හේතුවෙන් දැඩිව බලපෑමට ලක්වූ ජනතාවට පානීය ජල හිග
சீரற்ற கால நிலையால் ஏற்பட்ட பெரும் பாதிப்புக்களை மூதூர் பகுதியினர் எதிர்கொண்டனர். தற்போது வெள்ள நீர் வடிந்ததன் பின்பும் மக்கள் குடிநீரை பெற்றுக் கொள்வதில் பல சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில் தம்பலகாமம் பிரதேச செயலகம் ஊடாக குடி நீர் பவுசர் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு இன்று (05)மூதூர் பகுதி மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க குடி நீர் பவுசர் மூவமாக சுமார் பத்தாயிரம் லீற்றர் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இரால் குழி,நடுத்தீவு உள்ளிட்ட மக்களுக்காக வழங்கி வைக்கப்பட்டன. தம்பலகாமம் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் தலைமையிலான சக உத்தியோகத்தர்கள் இணைந்து குறித்த பகுதிக்கு நேரடியாக சென்று குடி நீரை வழங்கினர்.
வெள்ள அனர்த்தம் காரணமாக மிக மோசமாக பாதிப்படைந்த மக்களின் தேவையாக குடி நீர் தட்டுப்பாடும் நிலவி வரும் நிலையில் குடி நீர் வழங்கப்பட்டுள்ளது.593455213_2377453642691433_6759999414474314195_n.jpg594970778_2377453986024732_8312134453531522877_n.jpg593581968_2377453776024753_2208510931288379060_n.jpg594559637_2377453899358074_8751526725154958955_n.jpg594080673_2377453372691460_4525586124868775075_n.jpg594261792_2377453326024798_3607841057932282507_n.jpg593617580_2377452386024892_6790570013077414414_n.jpg595267746_2377453946024736_683677773851577618_n.jpg
150 மணித்தியாலங்கள் கொண்ட சிங்கள மொழி பாடநெறியை பூர்த்தி செய்த அரச ஊழியர்களுக்கான நிறைவு நாள் நிகழ்வொன்று (15.02.2023) அன்று தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது .
பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த வைபவமானது தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஒருங்கமைப்பில் இடம் பெற்றது.
சிங்கள பாரம்பரிய கலை கலாசார நிகழ்வுகளை தமிழ் பேசும் அரச உத்தியோகத்தர்கள் இதன் போது ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடதக்கது.
 
During a disaster, organisation and coordination are essential. We continue to convene our district-level committees and joint inspections to manage post-disaster recovery and strengthen future prevention efforts through hybrid method. Our priorities are clear and sequenced according to immediate and long-term needs.
1. Risk management and rescue of any further affected persons, ensuring every vulnerable life is protected without delay.
2. Restoring supply chains to make essentials reach every affected person, guaranteeing uninterrupted access to food, medicine, and basic needs.
3. Using the highest possible technology available at the moment for assessments, including helicopters, drones, GPS mapping, and and accurate situational data.
4. Gathering detailed statistics of damage across all affected divisions to guide targeted assistance, compensation, and reconstruction planning.
5. Reconstructing and restoring essential services and infrastructure, including roads, electricity, water systems, and communication networks.
6. Supporting the resettlement of affected families, helping communities return to stability with dignity and security.
Together, we will rebuild stronger, safer, and better prepared for the future.
593390021_24867425642939933_6898554237036359042_n.jpg594414381_24867425416273289_5954428253866039125_n.jpg595250485_24867424276273403_1455554446353145267_n.jpg594159795_24867424649606699_4424443804736597279_n.jpg

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top