சுனாமி ஆழிப்பேரலையின் 21 ஆவது வருட நினைவு தினம் பிரதேச செயலாளர் தலைமையில் இன்று (26.12.2025) அன்று தம்பலகமம் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
இதில் உதவி பிரதேச செயலாளர் உள்ளிட்ட சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு இரு நிமிட அஞ்சலி செலுத்தினர்.

සුනාමි ආපදාවට වසර 21ක් සපිරීම නිමිත්තෙන් කෙරෙන ගුණානුස්මරණය.

මීට වසර 21කට පෙර සිදු වූ එම අවාසනාවන්ත සිදුවීමෙන් දිවි අහිමි වූ සැමට අපගේ උපහාරය සහ ප්‍රාර්ථනාවන් පිරිනමමු. ස්වභාවික විපත් පිළිබඳව දැනුවත්ව, සුදානමින් සිටීම අප සැමගේ වගකීමකි.

#TsunamiMemorial #NeverForget #21YearsLater

605545253_2393901751046622_1593729096417129296_n.jpg605632486_2393901811046616_8364991698842066766_n.jpg605545768_2393901847713279_7180390237894611049_n.jpg

பண்டிகைக் காலத்தில் மகப்பேறு கிளினிக்குகளில் பதிவு செய்த கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு (04 மாதங்கள் வரை) போசாக்கு உணவு பொதிக்கு ஒரு முறை மாத்திரம் ரூபா 5000கொடுப்பனவு வழங்கும் திட்டம்

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் முன்பிள்ளை பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் ஊடாக வழங்கப்படும் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான (04 மாதங்கள் வரை) பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போசாக்கு பொதிக்கான வவுச்சர் இன்று (16)வழங்கி வைக்கப்பட்டன.

ரூபா 5000.00 பெறுமதியான குறித்த வவுச்சர் வழங்கும் நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கல்மெடியாவ தெற்கு கிராமிய வைத்தியசாலையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன. பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த போசாக்கு பொதிக்கான வவுச்சரானது ஒரு முறை மாத்திரம் விசேட பண்டிகைக்கால வவுச்சராக வழங்கப்பட்டுள்ளது.2025 நவம்பர் 30ம் திகதிக்குள் மகப்பேற்று கிளினிக்குகளில் பதிவு செய்த கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் (04மாதங்கள் வரை) அனைவரும் இதனை பெற்றுக் கொண்டனர். தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ,தம்பலகாமம் பிரதேச செயலகம் இணைந்து இதனை ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றனர்.

புதுகுடியிருப்பு , தம்பலகாமம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்தவர்கள் இன்றைய தினம் குறித்த வவுச்சர்களை பெற்றுக் கொண்டனர். குறித்த வவுச்சர்களை அன்றைய தினமே உரிய போசாக்கு பொதிக்கான உபகரணங்களை அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நிருவாக உத்தியோகத்தர் ,தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

උත්සව සමයේ ගැබිනි සහ කිරි දෙන (මාස 04ක් දක්වා) මව්වරුන්ට පෝෂණ ආහාර පැකේජයක් සඳහා රුපියල් 5000ක එක් වරක් ගෙවීමක් ලබා දීමේ වැඩසටහන

ත්‍රිකුණාමලය, තඹලගමම ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ පූර්ව ළමාවිය සංවර්ධනය සඳහා වූ ජාතික ලේකම් කාර්යාලය හරහා ලබා දෙන ගැබිනි මව්වරුන් සහ කිරි දෙන මව්වරුන් (මාස 04ක් දක්වා) සඳහා වන විශේෂ පෝෂණ පැකේජය සඳහා වන වවුචරය අද (16) දින ලබා දෙන ලදී.

රුපියල් 5000.00ක් වටිනා එම වවුචරය තඹලගමම ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසයට අයත් කල්මෙඩියාව දකුණ ග්‍රාමීය රෝහලේදී ලබා දී ඇත. ප්‍රාදේශීය ලේකම් ජේ. ශ්‍රීපති මහත්මියගේ මඟපෙන්වීම යටතේ පැවති මෙම පෝෂණ පැකේජය සඳහා වූ වවුචරය එක් වරක් පමණක් විශේෂ උත්සව සමයේ වවුචරයක් ලෙස ලබා දී ඇත.

2025 නොවැම්බර් 30 වන දිනට පෙර මාතෘ සායනවල ලියාපදිංචි වූ සියලුම ගැබිනි මව්වරුන් සහ කිරි දෙන මව්වරුන් (මාස 04ක් දක්වා) මෙය ලබා ගත්හ. තඹලගමම සෞඛ්‍ය වෛද්‍ය නිලධාරී කාර්යාලය සහ තඹලගමම ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය එක්ව මෙය සංවිධානය කර ලබා දෙමින් සිටිති.

අද දින මෙම වවුචර ලබා ගත්තේ පුදුකුඩියිරුප්පු සහ තඹලගමම ග්‍රාම නිලධාරී වසම්වලට අයත් පිරිසයි. අදාළ වවුචර එදිනම අනුමත වෙළඳසැල්වලින් පෝෂණ පැකේජය සඳහා වූ උපකරණ ලබා ගන්නා ලෙස ද දැනුම් දී ඇත.

මෙම අවස්ථාවට පරිපාලන නිලධාරී, තඹලගමම සෞඛ්‍ය වෛද්‍ය නිලධාරී කාර්යාලයේ නිලධාරීන්, ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ පූර්ව ළමාවිය සංවර්ධන නිලධාරී, ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ නිලධාරීන් ඇතුළු තවත් බොහෝ දෙනෙක් සහභාගී වූහ.

 

 

නිවේදනය

ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය - තඹලගමුව

GovPay පද්ධතිය හරහා තඹලගමුව ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ පහත සඳහන් සේවා සඳහා ගෙවීම් සිදු කළ හැකි බව කාරුණිකව දැනුම් දෙමු.

ව්‍යාපාර ලියාපදිංචි ගාස්තු

වැලි ප්‍රවාහන ගාස්තු

ගව ප්‍රවාහන ගාස්තු

දැව ප්‍රවාහන ගාස්තු

ආපසු නොගෙවන ටෙන්ඩර් ගාස්තු

ලංසු ඇපකර ගාස්තු

අත්තිකාරම් ගෙවීම් ඇපකර

ආදායම් සහතික ගාස්තු

රෙජිස්ට්‍රාර් ජනරාල් සහතික (උප්පැන්න/මරණ/විවාහ)

ඉඩම් බදු

විභාග ගාස්තු - මධ්‍යම රජය

විභාග ගාස්තු - පළාත් සභාව

ජාතික හැඳුනුම්පත් (NIC) අයදුම්පත් / ප්‍රමාද ගාස්තු

දේශීය මත්පැන් බලපත්‍ර ගාස්තු

වෙන්දේසි ගෙවීම්

වෙනත් සියලුම ලැබීම්  ගෙවීම්

වැඩිදුර තොරතුරු සඳහා කරුණාකර ගිණුම් අංශය අමතන්න.

ගණකාධිකාරී,

ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය,

තඹලගමුව.

 

அறிவிப்பு

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் GovPay முறைமையின் கீழ் பின்வரும் சேவை வகைகளுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்.

                                                           

  • வியாபார பதிவு கட்டணம்
  • மணல் போக்குவரத்து கட்டணம்
  • கால்நடை போக்குவரத்து கட்டணம்
  • மரக்குற்றி போக்குவரத்து கட்டணம்
  • மீளப் பெறமுடியாத டெண்டர் கட்டணம்
  • ஏலப் பிணைக்கட்டணம்
  • முற்பணப் பிணைக் கொடுப்பனவு
  • வருமானச் சான்றிதழ் கட்டணம்
  • மேலதிக பதிவாளர் நாயகம் சான்றிதழ் (பிறப்பு/இறப்பு/திருமணம்)
  • காணி வரி
  • பரீட்சைக் கட்டணம்
  • மத்திய அரசாங்கம்பரீட்சைக் கட்டணம்
  • (மாகாணம்)பரீட்சைக் கட்டணம் –
  • (NIC)அடையாள அட்டை விண்ணப்பம் / தாமதக் கட்டணம்
  • உள்ளூர் மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணம்
  • ஏல விற்பனை கொடுப்பனவுகள்
  • ஏனைய அனைத்து பற்றுச்சீட்டு கொடுப்பனவுகள்.

மேலதிக விபரங்களுக்கு தயவுசெய்து கணக்கிளையைத் தொடர்பு கொள்ளவும்.

கணக்காளர்

பிரதேச செயலகம்,

தம்பலகாமம்.

பண்டிகைக் காலத்தில் மகப்பேறு கிளினிக்குகளில் பதிவு செய்த கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு (04 மாதங்கள் வரை) போசாக்கு உணவு பொதிக்கு ஒரு முறை மாத்திரம் ரூபா 5000கொடுப்பனவு வழங்கும் திட்டம்

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் முன்பிள்ளை பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் ஊடாக வழங்கப்படும் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான (04 மாதங்கள் வரை) பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போசாக்கு பொதிக்கான வவுச்சர் இன்று (15)வழங்கி வைக்கப்பட்டன.

ரூபா 5000.00 பெறுமதியான குறித்த வவுச்சர் வழங்கும் நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கல்மெடியாவ தெற்கு கிராமிய வைத்தியசாலையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன. பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த போசாக்கு பொதிக்கான வவுச்சரானது ஒரு முறை மாத்திரம் விசேட பண்டிகைக்கால வவுச்சராக வழங்கப்பட்டுள்ளது.2025 நவம்பர் 30ம் திகதிக்குள் மகப்பேற்று கிளினிக்குகளில் பதிவு செய்த கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் (04மாதங்கள் வரை) அனைவரும் இதனை பெற்றுக் கொண்டனர். தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ,தம்பலகாமம் பிரதேச செயலகம் இணைந்து இதனை ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றனர்.

முள்ளிப்பொத்தானை,கல்மெடியாவ தெற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்தவர்கள் இன்றைய தினம் குறித்த வவுச்சர்களை பெற்றுக் கொண்டனர். குறித்த வவுச்சர்களை அன்றைய தினமே உரிய போசாக்கு பொதிக்கான உபகரணங்களை அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நிருவாக உத்தியோகத்தர் ,தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

උත්සව සමයේ ගර්භණී සහ කිරි දෙන මව්වරුන් සඳහා රුපියල් 5000ක පෝෂණ මල්ලක් ලබා දීමේ වැඩසටහන 

ත්‍රිකුණාමලය, තම්පලකාමම් ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ පූර්ව ළමා විය සංවර්ධනය සඳහා වූ ජාතික ලේකම් කාර්යාලය මඟින් ගර්භණී සහ කිරි දෙන මව්වරුන් (මාස 04 දක්වා) සඳහා උත්සව සමය වෙනුවෙන් වූ විශේෂ පෝෂණ ආහාර මල්ලක් සඳහා වවුචරයක් අද (15) දින ලබා දෙන ලදී.

රුපියල් 5000.00ක් වටිනා එම වවුචරය ලබා දීමේ උත්සවය තම්පලකාමම් ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ කල්මෙඩියාව දකුණ ග්‍රාමීය රෝහලේදී පැවැත්විණි. ප්‍රාදේශීය ලේකම් වන ජේ. ශ්‍රීපති මහත්මියගේ මඟ පෙන්වීම යටතේ පැවති මෙම පෝෂණ මල්ල සඳහා වූ වවුචරය එක් වරක් පමණක් වූ විශේෂ උත්සව සමයේ වවුචරයක් ලෙස ලබා දී ඇත. 2025 නොවැම්බර් 30 වන දිනට පෙර මාතෘ සායනවල ලියාපදිංචි වූ ගර්භණී මව්වරුන් සහ කිරි දෙන මව්වරුන් (මාස 04 දක්වා) සියලු දෙනාටම මෙය ලැබී ඇත. තම්පලකාමම් සෞඛ්‍ය වෛද්‍ය නිලධාරී කාර්යාලය සහ තම්පලකාමම් ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය එක්ව මෙය සංවිධානය කර ලබා දෙයි.

මුල්ලිපොතානෙයි සහ කල්මෙඩියාව දකුණ යන ග්‍රාම නිලධාරී වසම්වල අය අද දින මෙම වවුචර ලබා ගත්හ. අදාළ පෝෂණ මල්ලට අවශ්‍ය උපකරණ එදිනම අනුමත වෙළඳසැල්වලින් ලබා ගන්නා ලෙසද ඔවුන්ට දැනුම් දී ඇත.

මෙම අවස්ථාවට පරිපාලන නිලධාරී, තම්පලකාමම් සෞඛ්‍ය වෛද්‍ය නිලධාරී කාර්යාලයේ නිලධාරීන්, ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ පූර්ව ළමා විය සංවර්ධන නිලධාරී ඇතුළු ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ නිලධාරීන් රැසක් සහභාගී වූහ.

600259701_2385466415223489_8459640450714055629_n.jpg600915909_2385466445223486_3270602490174412608_n.jpg600264664_2385466258556838_2456156811026512261_n.jpg

Subcategories

News & Events

Scroll To Top