කොව්ඩ් 19 වෛරස් වසංගත තත්ය හේතුවෙන් තඹලගමුව ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාශයේ නීරෝධායනය කරන ලද පවුල් ඒ්කක වෙත රජයෙන් ලබාදෙනු ලබන රු.10,000.00ක් වටිනා ආහාර ද්‍රව්‍ය ග්‍රාමීය කමිටුව හරහා බෙදාදීමේ සමාරම්භක අවස්ථාව
கொவிட்-19 சுயதனிமைப்படுத்தப்பட்டோருக்கான 10,000.00 பெறுமதிமிக்க உலர் உணவு வழங்கள்.
"”"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
කොව්ඩ් 19 වෛරස් වසංගත තත්ය හේතුවෙන් තඹලගමුව ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාශයේ නීරෝධායනය කරන ලද පවුල් ඒ්කක වෙත රජයෙන් ලබාදෙනු ලබන රු.10,000.00ක් වටිනා ආහාර ද්‍රව්‍ය ග්‍රාමීය කමිටුව හරහා බෙදාදීමේ සමාරම්භක අවස්ථාව සඳහා ගරු පාර්ලිමේන්තු මන්ත්‍රි හා ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික් සම්බන්ධීකරණ කමිටු සම සභාපති කපිල නුවන් අතුකෝරාල මැතිතුමා හා ත්‍රිකුණාමලය දිසාපති හා දිස්ත්‍රික් ලේකම් සමන් දර්ශන පාඩිකෝරාල මහතා, ප්‍රාදේශීය ලේකම් ජේ.ශ්‍රීපති මහත්මිිිය, ආපදා කළමණාකරණ ඒ්කකයේ සහකාර අධ්‍යක්ෂක සුහනදාස් මහතා, සෞඛ්‍ය වෛද්‍ය නිලධාරීණි ආර්.මලර්විලි මහත්මිය, මහජන සෞඛ්‍ය පරීක්ෂකවරු හා කොට්ඨාශයේ ග්‍රාමීය කමිටුවේ සහභාගිත්වයෙන් අද දින පවත්වන ලදී.
 தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கொவிட் 19 தொற்று சுயதனிமைப்படுத்தலுக்குட்பட்ட 99 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக உலர் உணவுப் பொருட்களை வழங்கிவைக்கும் நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடை பெற்றது.தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடை பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் திருகோணமலை மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ கபில நுவான் அத்துகோரல மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள , தம்பலகாமம் பிரதேச செயலாளர் J.ஸ்ரீபதி தம்பலகாமம் பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் I.முஜீப், நிர்வாக உத்தியோகத்தர் B.U.B.L உடகெதர கிராம, திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் K.சுகனதாஸ், கிராம உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர் என பலரும் கலந்துகொண்டனர்.
 
124401917 1085202368583240 7921488524606106390 o124148141 1085202001916610 2055963157710281408 o
124090610 1085202151916595 8631105943239382876 o124025127 1085202685249875 3998081524395994395 o123710138 654251228605003 7038948795030219772 n124094924 1083831548720322 4951211512831581800 o
 

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top