பிரதேச சாகித்திய விழா -2019

தம்பலகாமம் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச கலாச்சார அதிகாரசபை இணைந்து நடாத்திய பிரதே சாகித்திய விழா-2019 , தி/முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியில் 2019/12/13 திகதி நடைபெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் பிரதம விருந்தினராக மாவட்ட செயலாளர், அரசாங்க அதிபர் திரு என்.என். புஸ்பகுமார அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

பிரதேச சபை தவிசாளர் கெளரவ எஸ்.என் சுபியான் மற்றும் ஏனைய அரசஅதிகாரிகள் , பொதுமக்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்ட இவ் விழாவில் #ஏர்முனை_பாகம்_02 நூல் வெளியிடப்பட்டது மற்றும் பிரதேச கலைஞர்கள் கெளரவிக்கப் பட்டதுடன் மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டது.

79422269 834764476960365 8063805719624810496 o79096359 834771506959662 8825499503642542080 o79524228 834770346959778 591097614301134848 o79373660 834771213626358 1905379884872499200 o79236287 834773393626140 1190049710174371840 o79155125 834771693626310 8013968263446790144 o79390081 834772083626271 1179768804008263680 o79378241 834773536959459 952931171421913088 o

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top