இலங்கை இராணுவத்தில் பின்வரும் வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு நடை பெறுகிறது.
1) இராணுவ வீரர்(Soldier)
2) விளையாட்டு துரை(Sports)
3) சாரதிகள் ( Driver)
4) கனணி ஒப்ரேட்டர் (Computer operator)
5)எலக்ரிசியன் (Electricians)
6)கட்டிட தொழில்( Meson)
தகைமை:
1)18-25 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல்.
2) O/L எழுதி இருத்தல் வேண்டும்.
3) உயரம் 5 அடி 2 அங்குலத்திற்கு குறையாமல் இருத்தல்.
தேவையான ஆவணங்கள்
1)பிறப்பு சான்றிதழ்
2)தேசிய அடையாள அட்டை பிரதி
3)கிராம உத்தியோகத்தர் நற்சான்றிதழ்
4) நற்சான்றிதழ் 2(JP யின், பள்ளி சான்றிதழ்)
5) சான்றிதழ் /தொழில் சான்றிதழ்
6)வங்கி புத்தகத்தின் பிரதி
7)2×2 1/2 கருப்பு வெள்ளை போட்டோ 05
8)கெடட் சொய்து இருந்தால் சான்றிதழ் பிரதி
9) பாடசாலை விடுதலைப் பத்திர பிரதி
10)தாய்,தந்தை விருப்ப கடிதம்
நேர்முகத் தேர்வு ‌:
2025/12/,15 ,16,17திகதி வரை
காலை 9.00 மணி தொடக்கம் 02.00 pm வரை
தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் நடைபெறும் ‌.
மேலதிக தகவல்களுக்கு:
0752326075
: ශ්‍රී ලංකා යුද්ධ හමුදාවේ පහත තනතුරු සඳහා බදවීම සිදුවෙයි:
1) සොල්දාදුවා (Soldier)
2) ක්‍රීඩා (Sports)
3) රියදුවන් (Driver)
4) පරිගණක මෙහෙයුම්කරු (Computer operator)
5) විදුලි කාර්මික (Electricians)
6) ගොඩනැගිලි කර්මාන්ත (Mason)
සුදුසුකම්:
1) වයස අවුරුදු 18-25 අතර සිටිය යුතුය.
2) සාමාන්‍ය පෙළ (O/L) අවසන් කර තිබිය යුතුය.
3) උස අඩි 5 ඉංචි 2 (5'2") ඉක්ම නොවන ලෙස තිබිය යුතුය.
අවශ්‍ය ஆவண:
1) උපන් සහතිකය
2) ජාතික හැඳුනුම්පත් පිටපත
3) ග්‍රාමාද්‍යක්ෂ නියෝග සහතිකය
4) දෙවන සහතිකය (ජේ.පී., පාසල් සහතිකය)
5) සුදුසුකම්/වැඩසටහන සහතිකය
6) බැංකු ගිණුම් පොත් පිටපත
7) 2×2 1/2 කළු-සුදු ඡායාරූප 05 පිටත්
😎 කඩෙට් සේවය කරන ලද්දේ නම් සේවා සහතික පිටපත
9) පාසල් නිදහස් ලේඛනය පිටපත
10) මව/පියාගේ අනුමත පිටපත
නැකත් සිදුකිරීමේ පරීක්‍ෂණය:
දිනයන්: 2025/12/15, 16,17
වරය: උදේ 9.00 සිට පස්වරු 2.00 දක්වා
ස්ථානය: තඹලගම ප්‍රදේශීය කාර්යාලය
අමතර තොරතුරු සඳහා:
0752326075

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top