நாட்டின் 75 ஆவது தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இன்று (04.02.2023) அன்று இடம் பெற்றது.
பிரதேச செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இதன் போது அலுவலக வளாகத்தில் சக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் மரநடுகையும் இடம் பெற்றது.
இதில் பதவி நிலை உத்தியோகத்தர்கள்,சக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.21

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top