விவசாயிகளை கெளரவப் படுத்தும் தைப்பொங்கல் திருநாளை இன்று தம்பலகாமம் பிரதேச செயலகம் கொண்டாடியது ( 2021/01/20).
மத அனுஸ்டானத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் #மத_நல்லிணக்கதின் அடையாளமாக பெளத்த,இஸ்லாமிய,கிறிஸ்தவ சகோதரர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.






















