தைப்பொங்கல் விழா 2020
தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் பாரம்பரிய பொங்கல் விழா 2020 இன்று(22.01.2020) பிரதேச செயலகத்தில் பாரம்பரிய நிகழ்வுகளுடன் நடைபெற்றது. இவ் விழா பிரதேச செயலாளர் தலைமையில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வின் பதிவுகள்
























