2024ம் ஆண்டின் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலாளர் தலைமையில் இன்று (2024.01.01) இடம் பெற்றது. உயிர் நீத்த படை வீரர்களுக்காக இருநிமிட மௌன அஞ்சயும் இடம் பெற்றதுடன் சத்தியப் பிரமாண நிகழ்வும் இடம் பெற்றன. சர்வமத தலைவர்களின் பங்கேற்புடன் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்,நிருவாக உத்தியோகத்தர் உட்பட சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.






















