இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஊடாக 2021ல் அங்கத்தவர்களை இணைக்கும் திட்டத்தில் தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்கு தேசிய விருது கிடைக்கப் பெற்றுள்ளது..
இதற்கான விருது வழங்கும் நிகழ்வு திருகோணமலை ஜேகப் பீச் ஹோட்டலில் 30.09.2022 ந் திகதி அன்று இடம் பெற்ற போது தம்பலகாமம் பிரதேச செயலாளர் விருதினை பெற்றுக் கொண்டார்.
இதற்காக ஒத்துழைப்புக்களை வழங்கிய துறைசார் உத்தியோகத்தர்களுக்கும் பிரதேச செயலகம் சார்பான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
 
309441203 1549314208838718 657632333575112888 n
310348041 1549314448838694 5486392797878239368 n309429327 1549313532172119 5897704768791617086 n
310113284 1549314642172008 7395561183552108239 n

News & Events

Scroll To Top